தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அபின் 1. Opium;
  • மது முதலியவற்றல் உண்டாம் மயக்கம் 3. Intoxication;
  • மயக்கம் உண்டுபண்ணூம் பொருள். 2. Intoxicant;
  • பேரலை. பொங்கு லகரிச் சாமர மிரட்ட (பிரபோத. 30, 42) . Great wave;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < lahari. Great wave;பேரலை. பொங்கு லகரிச் சாமர மிரட்ட (பிரபோத.30, 42).
  • n. < லாகிரி. 1. Opium; அபின்.2. Intoxicant; மயக்கம் உண்டுபண்ணூம் பொருள்.3. Intoxication; மது முதலியவற்றால் உண்டாம்மயக்கம்.