தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலைந்து திரிதல். உத்தியோகத்துக்கு ரோந்தடிக்கிறான். 2. To roam, wander about;
  • இரவில் ஊரைச்சுற்றிச்சென்று காத்தல். --intr. 1. To patrol, to keep watch at night;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < ரோந்து +.tr. To patrol, to keep watch at night; இரவில்ஊரைச்சுற்றிச்சென்று காத்தல்.--intr. To roam,wander about; அலைந்து திரிதல். உத்தியோகத்துக்குரோந்தடிக்கிறான்.