தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ரஸ்தாவிலுள்ள வண்டித்தடம். Colloq. 2. Cart-track in a road, rut;
  • வண்டிச்சக்கரம். வண்டி ரோதை முரிந்துவிட்டது. 1. Wheel of a cart;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ரோதா. 1. Wheel ofa cart; வண்டிச்சக்கரம். வண்டி ரோதை முரிந்துவிட்டது. 2. Cart-track in a road, rut; ரஸ்தாவிலுள்ள வண்டித்தடம். Colloq.