தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திதிகிருத்தியமும் திரோபவகிருத்தியமும் செய்யும் சிவசக்தி. (சி. சி. 1, 60. ஞானப். உரை.) (šaiva.) šivašakti doing the functions of titi and tirōpavam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. rōdha-yitrī. (Šaiva.) Šivašakti doing the functions oftiti and tirōpavam; திதிகிருத்தியமும் திரோபவகிருத்தியமும் செய்யும் சிவசக்தி. (சி. சி. 1, 60. ஞானப்.உரை.)