தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாள். (W.) 1. Day;
  • நாள்வழிக்கணக்கு. (C. G.) 2. Journal; day-book;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Pers.) a day, நாள். ரோஜ்நாமா, daily account.

வின்சுலோ
  • [rōj] ''s. [pers.]'' A day, நாள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Persn. rōz. 1. Day; நாள்.(W.) 2. Journal; day-book; நாள்வழிக்கணக்கு.(C. G.)