தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உருவகப்படுத்துதல். மேகத்தை ஆனையினுடைய ஸ்தானேயாகவும் . . . . ரூபித்துக்கொண் டருளிச்செய்கிறார் (திவ். பெரியாழ். 3, 5, 4, வ்யா. பக். 638). To state metaphorically; to metaphorize;
  • மெய்ப்பித்தல். (W.) To prove, demostrate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < rūpa. Toprove, demonstrate; மெய்ப்பித்தல். (W.)
  • 11 v. tr. < rūpa. To statemetaphorically; to metaphorize; உருவகப்படுத்துதல். மேகத்தை ஆனையினுடைய ஸ்தானேயாகவும். . . . ரூபித்துக்கொண் டருளிச்செய்கிறார் (திவ்.பெரியாழ்.. 3, 5, 4, வ்யா. பக். 638).