தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓளியாகிய புலன். 2. Sense of sight;
  • அழகு. 3. Beauty;
  • உருவம். 1. Form, appearance, figure, likeness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. form shape, see உருவம்.

வின்சுலோ
  • [rūpam] ''s.'' Form, shape, &c. See உரூ பம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rūpa. 1. Form, appearance, figure, likeness; உருவம். 2. Sense ofsight; ஒளியாகிய புலன். 3. Beauty; அழகு.