தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாடகம், பிரகரணம், பாணம், பிரகசனம், டிமம், வியாயோகம், சமவாகாரம், வீதி, அங்கம், ஈகாமிருகம் என்ற பத்துவகைப்பட்ட நாடகம். 3. Drama, of which there was ten species, viz., nāṭakam, pirakaraṇam, pāṇam, pirakacaṉam, ṭiman, viyāyōkam, camavākāram, vīti, aṅkam, īkāmirukam;
  • உருவகம். 1. (Rhet.) Metaphor;
  • . 2. (Mus.) See ரூபகதாளம். (பரத. தாள. 20.)
  • அத்தாட்சி. 4. Proof;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rūpaka. 1. (Rhet.)Metaphor; உருவகம். 2. (Mus.) See ரூபகதாளம்.(பரத. தாள. 20.) 3. Drama, of which there areten species, viz.nāṭakam, pirakaraṇam,pāṇam, pirakacaṉam, ṭimam, viyāyōkam,camavākāram, vīti, aṅkam, īkāmirukam; நாடகம், பிரகரணம், பாணம், பிரகசனம், டிமம், வியாயோகம், சமவாகாரம், வீதி, அங்கம், ஈகாமிருகம்என்ற பத்துவகைப்பட்ட நாடகம். 4. Proof; அத்தாட்சி.