தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசந்தருது. கிரீஷ்மருது. வர்ஷருது, சரத்ருது. ஏமந்தருது. சிசிரருது என்ற ஆறுபருவங்கள். 1. Seasons, of which there are six in a year, viz., vacantarutu, kirīṣmarutu, varṣarutu, caratrutu, ēmantarutu, cicirarutu;
  • . 2. See இருது, 2,3.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ṛtu. 1. Seasons, of whichthere are six in a year, viz.vacantarutu,kirīṣmarutu, varṣarutu, caratrutu, ēmantarutu,cicirarutu; வசந்தருது, கிரீஷ்மருது, வர்ஷருது, சரத்ருது, ஏமந்தருது, சிசிரருது என்ற ஆறுபருவங்கள்.2. See இருது, 2, 3.