தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலைமை. காலரீதி. 1. State, condition;
  • முறை. புத்தக அடுக்கு ஒரு ரீதியாயில்லை. அவன் நடத்தை ஒரு ரீதியாயில்லை. 2. Mode, method; model, system;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rīti. 1. State, condition;நிலைமை. காலரீதி. 2. Mode, method;- model,system; முறை. புத்தக அடுக்கு ஒரு ரீதியாயில்லை.அவன் நடத்தை ஒரு ரீதியாயில்லை.