தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தயாவதி, ரஞ்சனி, ரத்திகை என்று மூவகைப்பட்ட இரண்டாம் சுருதி. (பாரத. இராக. 41.) 6. (Mus.) Second note of the gamut, of three divisions. viz. tayāvati, raācaṉi, rattikai;
  • . 5. See இடபம் 5.
  • . 4. Taurus. See இடபம், 4
  • . 3. Nandi. See இடபம், 3.
  • எருது. 1. Bull;
  • . 2. See இடபம், 2.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bull, இடபம்.

வின்சுலோ
  • [riṣapam] ''s.'' A bull, &c. See இடபம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ṛṣabha. 1. Bull;எருது. 2. See இடபம், 2. 3. Nandi. See இடபம், 3. 4. Taurus. See இடபம், 4. 5. See இடபம், 5. 6. (Mus.) Second note of the gamut,of three divisions, viz.tayāvati, rañcaṉi,rattikai; தயாவதி, ரஞ்சனி, ரத்திகை என்ற மூவகைப்பட்ட இராண்டாம் சுருதி. (பரத. இராக. 41.)