தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழக்கம். Madr. 3. Habit custom;
  • ராஜபாட்டை. (W.) 5. Thoroughfare;
  • இணைப்பு. 1. Bond, that which binds one thing with another;
  • சிநேகபாவம். அவனுக்கும் இவனுக்கும் ராப்தா இல்லை. 2. Friendliness;
  • மாமூல். 4. Mamool, precedent;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Ar.) thorough-fare.

வின்சுலோ
  • [rāptā] ''s. [Arab.]'' Thorough-fare.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Arab. rabitā. 1. Bond,that which binds one thing with another;இணைப்பு. 2. Friendliness; சிநேகபாவம். அவனுக்கும் இவனுக்கும் ராப்தா இல்லை. 3. Habit, custom;வழக்கம். Madr. 4. Mamool, precedent; மாமூல்.5. Thoroughfare; ராஜபாட்டை. (W.)