தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துரைத்தனத்தாருக்குரியதான மாசூல் முதலியவற்றின் பகுதி. (R. T.) 2. Share of produce due as revenue to the Government;
  • அரசனுக்குரிய பங்கு. 1. Royal share;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + bhāga.1. Royal share; அரசனுக்குரிய பங்கு. 2. Share ofproduce due as revenue to the Government;துரைத்தனத்தாருக்குரியதான மாசூல் முதலியவற்றின்பகுதி. (R. T.)