தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறிது. ரவை தா 6. A little;
  • சிறிதான ரவைநேரமும் ஒழிவில்லை. A little;
  • . Tremolo. See கம்பிதம். Colloq.
  • . Corr. of இரவு. ரவைக்கு வா.
  • சுடுவதற்கு உதவும் சிறிய ஈயக்குண்டு. Colloq. 4. small lead shot;
  • வைரம். (C. G.) 3. Diamond;
  • கோதுமையின் குறுநொய். Colloq. 2. Wheat flour;
  • 1. நுண்ணிய பொருள். 1. Small particle;
  • கோலி. 5. Marble;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < Hind. ravā. cf. lava. n.1. Small particle; நுண்ணிய பொருள். 2. Wheatflour; கோதுமையின் குறுநொய். Colloq. 3.Diamond; வைரம். (C. G.) 4. Small lead shot;சுடுவதற்கு உதவும் சிறிய ஈயக்குண்டு. Colloq. 5.Marble; கோலி. 6. A little; சிறிது. ரவை தா.--adj. A little; சிறிதான. ரவைநேரமும் ஒழிவில்லை.
  • n. prob. rava. Tremolo. Seeகம்பிதம். Colloq.
  • n. Corr. of இரவு. ரவைக்கு வா.