தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரத்தினக்கற்கள் இழைத்த கழுத்தணி வகை. ரங்கையனீந் தானங்கோர் ரத்னகண்டி (விறலிவிடு. 1130). Ruby necklace;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ratna + கண்டி. Ruby necklace; இரத்தினக்கற்கள் இழைத்த கழுத்தணிவகை. ரங்கையனீந் தானங்கோர் ரத்னகண்டி (விறலிவிடு. 1130).