தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரத்தவோட்டம். (இங். வை.) Circulation of the blood;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • ரத்தசிம்மகதோஷம் ratta-cimmaka-tōṣamn. < rakta + jihmaka +. A kind of fever accompanied with thirst and a burning sensation, and indicated by the tongue being red; தாகம் எரிச்சலுடன் கூடியதும் நாக்குச்சிவந்து காட்டுவதுமான சுரவகை. (சீவரட்.)
  • n. < ரத்தம் +.Circulation of the blood; இரத்தவோட்டம்.(இங். வை.)