தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாதரசத்தைத் தாய்ச்சரக்காகக் கொண்டு செய்த மருந்தெண்ணெய்வகை. (பைஷஜ.) A medicinal oil prepared with mercury as the chief ingredient;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Amedicinal oil prepared with mercury as thechief ingredient; பாதரசத்தைத் தாய்ச்சரக்காகக்கொண்டு செய்த மருந்தெண்ணெய்வகை. (பைஷஜ.)