தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (கைலாயத்திலிருப்பவர்) சிவபிரான். ரசதக்குன்றவர் கொடுத்தனர். . . விடை (தக்கயாகப். 291). šiva, as residing in Mt. Kailas;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ரசதகுன்றம். Šiva, as residing in Mt.Kailas; [கைலாயத்திலிருப்பவர்] சிவபிரான். ரசதக்குன்றவர் கொடுத்தனர் . . . விடை (தக்கயாகப். 291).