தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாகசுரத்தில் பெரும்பாலும் பாடப்படும் இராகப்பிரஸ்தாரவகை. 2. (Mus.) A kind of rāka-p-pirastāram, played mostly on nāka-curam;
  • மனோகரம். Loc. 1. Pleasingness, charm;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • ரக்தி்டீவிசந்நிபாதசுரம் raktiṣṭīvi-cannipāta-curamn. < rakta + ṣṭhīvin +. A kind of fever accompanied with burning sensation, yellowish pallor, spitting of blood, etc.; உடம்பெரிச்சல் மஞ்சணிறம் இரத்தங்கக்கல் முதலிய வற்றோடு தோன்றும் சுரவகை. (சீவரட்.)
  • n. < rakti. 1. Pleasingness,charm; மனோகரம். Loc. 2. (Mus.) A kind ofrāka-p-pirastāram, played mostly on nāka-curam; நாகசுரத்திற் பெரும்பாலும் பாடப்படும்இராகப்பிரஸ்தாரவகை.