தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறந்தகாலவிடைநிலை. ஆய், போயது (தொல். சொல். 230, உரை). (வீரசோ. தாது. 7.) (இலக். வி. 47, உரை.) A participle indicating the past tense;
  • . The 11th consonant, liquid palatal.

வின்சுலோ
  • [y] The eleventh consonant and first medial, இடையினம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • . The 11th consonant, liquid palatal.
  • part. A participle indicating the pasttense; இறந்தகாலவிடைநிலை. ஆய், போயது (தொல்.சொல். 230, உரை). (வீரசோ. தாது. 7.) (இலக். வி. 47,உரை.)