தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராய்தல் ; சேர்த்தல் ; சிந்தித்தல் ; ஆலோசனை கேட்டல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேர்த்தல். வாயுப்பிராணனொன்று மடைமாறி யோசித்து (திருப்பு. 341). 1. To bring together;
  • சிந்தித்தல். எல்லாம் யோசிக்கும் வேளையில் (தாயு. பரிபூரண. 10). 2. To consider, ponder;
  • ஆலோசனை கேட்டல். 3. To consult;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < yuj. 1.To bring together; சேர்த்தல். வாயுப்பிராணனொன்று மடைமாறி யோசித்து (திருப்பு. 341). 2.To consider, ponder; சிந்தித்தல். எல்லாம் யோசிக்கும் வேளையில் (தாயு. பரிபூரண. 10). 3. Toconsult; ஆலோசனை கேட்டல்.