பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. deliberate, consider, ponder, ஆராய்.

வின்சுலோ
  • [yōci] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To deliberate, to consider, to ponder, ஆராய. ''(c.)'' உன்னைக்குறித்துயோசிப்பேன். I will consider your case.