தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகுந்தவன் ; குணவான் ; பயன்படுபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குணவான். 1. Worthy; honourable man;
  • உபயோகமுள்ளவன். 3. Useful, serviceable, capable man;
  • தக்கவன். 2. Suitable person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yōgya. Colloq.1. Worthy, honourable man; குணவான். 2.Suitable person; தக்கவன். 3. Useful, serviceable, capable man; உபயோகமுள்ளவன்.