தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகுதி ; நேர்மை ; தொடரில் சொற்கள் பொருள்பொருத்த முற்றிருக்கை ; ஆற்றல் ; கல்வி , ஒழுக்கம் முதலியவற்றால் வருஞ் சிறப்பு ; பயன்படுத்தற்கேற்ற தன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆற்றல். 3. Ability, capability;
  • நேர்மை. Colloq. 4. Honesty, integrity;
  • கல்வி ஒழுக்கம் முதலியவற்றால் வருஞ் சிறப்பு. Colloq. 5. Reputation for learning, character, etc.;
  • உபயோகத்திற்கேற்றதன்மை. 6. Usefulness, serviceability;
  • தகுதி. 1. Fitness, propriety, appropriateness;
  • தொடரில் பதங்கள் பொருட்பொருத்த முற்றிருக்கை. (பி. வி. 19, உரை.) 2. (Gram.) Compatibility of sense of the words in a sentence;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. honesty integrity, யோக்கியம். யோக்கியதா பத்திரிகை, a certificate of good character.

வின்சுலோ
  • [yōkkiyatai] ''s.'' Propriety, hones ty, integrity, யோக்கியம். W. p. 689. YOG YATA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yōgya-tā.1. Fitness, propriety, appropriateness; தகுதி.2. (Gram.) Compatibility of sense of the wordsin a sentence; தொடரில் பதங்கள் பொருட்பொருத்தமுற்றிருக்கை. (பி. வி. 19, உரை.) 3. Ability, capability; ஆற்றல். 4. Honesty, integrity; நேர்மை.Colloq. 5. Reputation for learning, character,etc.; கல்வி ஒழுக்கம் முதலியவற்றால் வருஞ் சிறப்பு.Colloq. 6. Usefulness, serviceability; உபயோகத்திற்கேற்றதன்மை.