தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்வித்தேர்ச்சியைக் குறிக்கும் நற்சாட்சிப் பத்திரம். Mod. 1. Diploma of educational attainments;
  • நல்லொழுக்கத்தைக் குறிக்கும் பத்திரம். (W.) 2. Certificate of good character;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நடத்தைக்கடுதாசி.

வின்சுலோ
  • ''s.'' A certificate of good character.