தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயானத்திற் சக்தி உபாசனையால் யோகினிகளைக் காண்பிக்கும் வித்தை. (சௌந்த. ஆனந். 30, உரை.) The magic art of showing the yōkiṉi, by worshipping šakti in the cremation ground;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yōginī+. The magic art of showing the yōkiṉi, byworshipping Šakti in the cremation ground;மயானத்திற் சக்தி உபாசனையால் யோகினிகளைக்காண்பிக்கும் வித்தை. (செளந்த. ஆனந். 30, உரை.)