தமிழ் - தமிழ் அகரமுதலி
    மந்திரவாதந் தெரிந்தவள் ; காளியின் ஏவல்செய் மகளிர் ; தெய்வப்பெண் ; காளி ; தேவதை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காளி. இத்திறம் யோகினி யிசைத்து (கந்தபு. அக்கினிமுகா. 132). 4. Kāḷi;
  • காளிக்கு ஏவல்செய் மகளிர்வகை. வீரயோகினி வெள்ளமோடு (பிரபுலிங். கைலாச. 42). 2. A class of female attendants on Durgā;
  • மந்திரவாதஞ் செய்பவள். (W.) 1. Female magician; witch, sorceress;
  • தெய்வப்பெண். நீலையெனும் யோகினி மடவரலும் (திருக்காளத். பு. விசிட்டத். 28). 3. Fairy;
  • ஒவ்வொரு திதியில் ஒவ்வொரு திக்கில் நின்றுகொண்டு அத்திக்கு நோக்கிப் பயணமாவோர்க்குத் தீங்கு விளைப்பவளாகக் கருதப்படுந் தேவதை. (சோதிடகிரக. 89.) 5. (Astrol.) Durgā who, on each titi of the waning and waxing moon, appears in a particular direction and causes harm to those who start their journey in that direction;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Kali, காளி; 2. a female fiend, attendant on Durga. யோகினிதிசை, the influence of a sevenfold class of demigoddesses, as calculated in the horoscope.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காளி, யோகினி.

வின்சுலோ
  • [yōkiṉi] ''s.'' A female fiend, or spirit, attendant on Durga, காளியேவல்செய்பவன். W. p. 688. YOGIN. 2. Kali, காளி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yōginī. 1. Femalemagician; witch, sorceress; மந்திரவாதஞ் செய்பவள். (W.) 2. A class of female attendants onDurgā; காளிக்கு ஏவல்செய் மகளிர்வகை. வீரயோகினி வெள்ளமோடு (பிரபுலிங். கைலாச. 42). 3.Fairy; தெய்வப்பெண். நிலையென்னும் யோகினி மடவராலும் (திருக்காளத். பு. விசிட்டத். 28). 4. Kāḷi;காளி. இத்திறம் யோகினி யிசைத்து (கந்தபு. அக்கினிமுகா. 132). 5. (Astrol.) Durgā who, oneach titi of the waning and waxing moon, appears in a particular direction and causes harm to those who start their journey in that direction; ஒவ்வொரு திதியில் ஒவ்வொரு திக்கில் நின்றுகொண்டு அத்திக்கு நோக்கிப் பயணமா வோர்க்குத் தீங்கு விளைப்பவளாகக் கருதப்படுந் தேவதை. (சோதிடகிரக. 89.)