தமிழ் - தமிழ் அகரமுதலி
    யோகப்பயிற்சியுடையவன் ; சன்னியாசி ; சிவன் ; அருகன் ; முனிவன் ; உடலை வளைக்க உதவும் தசை ; ஐயனார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருகன். (பிங்.) 5. Arhat;
  • சிவபிரான். (பிங்.) 3. šiva;
  • சன்னியாசி. (W.) 2. Ascetic;
  • யோகாப்பியாசமுடையவன். ஒண்டிறல் யோகிகளே (திருவாச, 46, 2). 1. Follower of the yoga system of philosophy; adept in yogic practices;
  • ஐயனார். (பிங்.) 4. Aiyaṉār;
  • உடலை வளைக்க உதவும் தசை. (W.) 6. Abductor muscle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. meditate, contemplate, தியானி. யோகித்துப் பார்க்க, -க்கொள்ள, to reflect, to consider. யோகிப்பு, v. n. meditation.

வின்சுலோ
  • [yōki] ''s.'' A Yogi, a contemplative sage, நிஷ்டைசெய்வோன், (''El.'' 68.) 2. An ascetic, முனிவன். 3. Siva, சிவன். 4. Argha, அருகன். 5. Ayanar, ஐயனார். (சது.) 6. ''[in anat.]'' Abductor muscle.
  • [yōki] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To meditate deeply, to contemplate men tally, ஆழ்ந்துநினைக்க; [''ex'' யோகம்.] யோகித்துக்கண்டுபிடிக்கிறது. Inventing. யோகித்துப்பார்க்கிறான். He is reflecting.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yōgin. 1. Followerof the yoga system of philosophy; adept inyogic practices; யோகாப்பியாசமுடையவன். ஒண்டிறல் யோகிகளே (திருவாச. 46, 2). 2. Ascetic;சன்னியாசி. (W.) 3. Šiva; சிவபிரான். (பிங்.) 4.Aiyaṉār; ஐயனார். (பிங்.) 5. Arhat; அருகன். (பிங்.)6. Abductor muscle; உடலை வளைக்க உதவும்தசை. (W.)