தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்பநிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுகநிலை. என் யோகாதிசயங்க ளுரைக்க (அருட்பா. vi, வேண்டுகோ.). Condition, state of health;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுகம், நிலைபரம்.

வின்சுலோ
  • [yōkāticym] ''s.'' Condition, state, health. ஒருவனுடையயோகாதிசயங்கேட்கிறது, In quiring after one's health.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.atišaya. Condition, state of health; சுகநிலை.என் யோகாதிசயங்க ளுரைக்க (அருட்பா. vi, வேண்டுகோ.).