தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேர்க்கை ; புணர்ச்சி ; கூட்டல் ; நற்பேறு ; உயர்ச்சி ; ஊக்கம் ; தகுதி ; காரணப்பெயர் ; சூத்திரம் ; வழி ; மருந்து ; ஏமாற்று ; அரைப்பட்டிகை ; நற்சுழி ; காண்க : யோகு ; உணர்ச்சி ; கடவுளை அகத்தான் வழிபடுகையாகிய நெறி ; எண்வகைப்பட்ட யோகாப்பியாச அங்கங்கள் ; ஆறுவகை யோகங்கள் ; ஒவ்வொரு சிவாகமத்திலும் யோகத்தைப்பற்றிக் கூறுவதாயுள்ள இரண்டாம் பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புணர்ச்சி. பண்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார் (பெரியபு. தடுத். 181). (செந். iv, 441.) 3. Sexual union;
  • கூட்டல். (யாழ். அக.) 4. (Arith.) Addition;
  • அதிட்டம். யோகநாள் வந்த தென்று (இராமநா. பாலகா. 10). 5. Luck, fortune;
  • உயர்ச்சி. (செந். iv, 257.) 6. Excellence;
  • உற்சாகம். (யாழ். அக.) 7. Enthusiasm, zeal;
  • தகுதி. (யாழ். அக.) 8. Fitness, suitability;
  • காரணப்பெயர்க்குரிய வியுத்பத்தி. 9. Etymological connection of a word;
  • காரணப்பெயர். (நன். 62. விருத்.) 10. (Gram.) Derivative name;
  • சூத்திரம். (யாழ். அக.) 11. Aphorism;
  • உபாயம். கை கண்டயோகம் (திவ். நாய்ச். 12, 5, வ்யா.). 12. Means, expedient, device;
  • மருந்து. ஆழ்துய ரவித்தற்கொத்த வரும்பெறல் யோகநாடி (சீவக. 1800). 13. Remedy, cure; medicine;
  • ஏமாற்று. (யாழ். அக.) 14. Fraud;
  • அரைப்பட்டிகை. அரியா யோகமும் (சிலப். 14, 170). 15. Waistband, girdle;
  • நற்சுழி. யோகப்புரவி (பெரியபு. தடுத். 19). (செந். iv, 257.) 16. Auspicious mark, as on horse, cattle, etc.;
  • ஆழ்ந்த தியானநிஷ்டை. யோக நல்லுறக்க நல்கினான். (இரகு. திருவவ. 5). 17. Deep and abstract meditation; concentration of the mind in the contemplation of the Supreme Spirit;
  • உணர்ச்சி. தாக்குதன் முன்னே யோகம் வந்தது மாண்டார்க்கு (கம்பரா. வேலேற்ற. 42). 18. Consciousness;
  • அதிசூட்சம வடிவினையுடைய கடவுளை அகத்தான் வழிபடுகையாகிய மார்க்கம். (சி. போ. பா. 8, 1, பக். 359, புதுப்.) 19. (šaiva.) Path of yoga which consists in the mental worship of šiva in His subtler Form;
  • . 20. (šaiva.) See யோகபாதம், 2.
  • இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எண்வகைப்பட்ட யோகாப்பியாச அங்கங்கள். (சிலப். 14, 11, உரை.) 21. Yoga, consisting of eight elements, viz., iyamam, niyamam, ācaṉam, pirāṇāyāmam, pirattiyākāram, tāraṇai, tiyāṉam, camāti;
  • சாவு. (யாழ். அக.) 22. Death;
  • விட்கம்பம், பிரீதி, ஆயுஷ்மான், சௌபாக்கியம், சோபனம், அதிகண்டம், சுகர்மம், திருதி, சூலம், கண்டம், விருத்தி, துருவம், வியாகாதம், அரிஷணம், வச்சிரம், சித்தி, வியதிபாதம், வரியான், பரிகம், சிவம், சித்தம், சாத்தியம், 23. (Astron.) Yoga, one of the five items of pacāṅkam, being 27 in number, viz., viṭkampam, pirīti, āyuṣmāṉ, caupākkiyam, cōpaṉam, atikaṇṭam, cukarmam, tiruti, cūlam, kaṇṭam, virutti,
  • அமிர்தயோகம், சித்தயோகம், அமிர்தசித்தயோகம், உத்பாதயோகம், மரணயோகம், பிரபலாரிஷ்டயோகம் என்னும் ஆறு யோகங்கள். 24. (Astrol.) Auspicious or inauspicious conjunction of week days with lunar asterisms, of six kinds, viz., amirtayōkam, citta-yōkam, amirta-citta-yōkam, utpāta-yōkam, maraṇa-yōkam,
  • மனோவாக்குக் காயங்களின் வியாபாரம். (நீலகேசி, 427, உரை.) Activity relating to mind, body and word;
  • சேர்க்கை. பொறிபுனை யோக வியோக முடைத்தோன் (ஞான. 61, 9). 1. Junction, union, combination;
  • கிரகங்கள் முதலியவற்றின் நற்சேர்க்கை. 2. (Astrol.) Lucky conjunction, as of planets;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. union, especially of stars and planets, கூடல்; 2. luck, fortune, அதிஷ்டம்; 3. speculation, meditation, contemplation, நிஷ்டை; 4. civility, urbanity, உபசாரம்; 5. a means an expedient, உபாயம்; 6. height, excellence, உயர்ச்சி; 7. an astrological யுத்தசன்னத்தன், one prepared for battle. யுத்தமுகம், முனைமுகம், the middle or thickest of a fight; the front of the army. யுத்தம் பண்ண, -செய்ய, to fight, to make war. யுத்தாங்கம், divisions of an army in battle.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கூடல்.

வின்சுலோஅவருடையயுத்தப்படிசெய். Follow his ad vice. உம்முடையயுத்தமென்ன. What is your opinion.? யுத்தங்கலந்தது. The battle was joined. யுத்தம்தொடுக்கிறார்கள். They raise a war.
  • 27. ''[in astrology.]'' Twenty seven sections of the lunar path or ecliptic, depending upon the sum of the longitudes of the Sun and moon- opp. to Tithi which depends upon their difference. They are: 1. விட்கம் பம்; 2. பிரீதி. 3. ஆயுஷ்மான்; 4. சௌபாக்கி யம்; 5.சோபனம்; 6. அதிகண்டம்; 7. சுகர் மம்; 8. திருதி; 9. சூலம்; 1. கண்டம்; 11. விருத்தி; 12. துருவம்; 13. வியாகாதம்; 14. அரி டணம்; 15. வச்சிரம்; 16. சித்தி; 17. விதி பாதம்; 18. வரியான்; 19. பரீகம்; 2. சிவம்; 21. சித்தம்; 22. சாத்தியம்; 23. சுபம்; 24. சுப்பிரம்; 25. பிரமம்; 26. ஐந்திரம்; 27. வை திருதி.
    • [yōkam] ''s.'' Religious, and abstract meditation, contemplation; keeping the body in a fixed posture, நிஷ்டை. 2. Luck, fortune, a lucky conjunction, அதிஷ்டம். 3. Civility, urbanity, உபசாரம். 4. A means, an expedient, உபாயம். 5. Height, excellen cy, உயர்ச்சி. 6. Effort, perseverance, உற் சாகம். 7. Union, junction--especially of stars and planets, கூடல். 8. An astrolo gical element of an almanac. See பஞ்சாங் கம். 9. An assembly, கூட்டம். W. p. 688. YOGA. 1. [''by aph&ae;resis of'' வியோகம்.] Death, சாவு. அவனுக்குயோகமடிக்கிறது. He has good luck. எனக்கதிலேயோகமில்லை....... I am not fortu nate in that.
    • 8, or அஷ்டாங்கயோகம், The eight qualities, of a yogi; 1. இயமம், re straint of the appetites; 2. நியமம், vo

    சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
    • n. < yōga. 1. Junction,union, combination; சேர்க்கை. பொறிபுனை யோகவியோக முடைத்தோன் (ஞானா. 61, 9). 2. (Astrol.)Lucky conjunction, as of planets; கிரகங்கள்முதலியவற்றின் நற்சேர்க்கை. 3. Sexual union;புணர்ச்சி. பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின்விரும்பினார் (பெரியபு. தடுத். 181). (செந். iv, 441.)4. (Arith.) Addition; கூட்டல். (யாழ். அக.) 5.Luck, fortune; அதிட்டம். யோகநாள் வந்த தென்று(இராமநா. பாலகா. 10). 6. Excellence; உயர்ச்சி.(செந். iv, 257.) 7. Enthusiasm, zeal; உற்சாகம்.(யாழ். அக.) 8. Fitness, suitability; தகுதி. (யாழ்.அக.) 9. Etymological connection of a word;காரணப்பெயர்க்குரிய வியுத்பத்தி. 10. (Gram.)Derivative name; காரணப்பெயர். (நன். 62.விருத்.) 11. Aphorism; சூத்திரம். (யாழ். அக.)12. Means, expedient, device; உபாயம். கைகண்டயோகம் (திவ். நாய்ச். 12, 5, வ்யா.). 13.Remedy, cure; medicine; மருந்து. ஆழ்துயரவித்தற் கொத்த வரும்பெறல் யோகநாடி (சீவக. 1800).14. Fraud; ஏமாற்று. (யாழ். அக.) 15. Waist-band, girdle; அரைப்பட்டிகை. அரியா யோகமும்(சிலப். 14, 170). 16. Auspicious mark, as onhorse, cattle, etc.; நற்சுழி. யோகப்புரவி (பெரியபு.தடுத். 19). (செந். iv, 257.) 17. Deep andabstract meditation; concentration of themind in the contemplation of the SupremeSpirit; ஆழ்ந்த தியானநிஷ்டை. யோக நல்லுறக்கநல்கினான் (இரகு. திருவவ. 5). 18. Consciousness; உணர்ச்சி. தாக்குதன் முன்னே யோகம் வந்ததுமாண்டார்க்கு (கம்பரா. வேலேற்ற. 42). 19. (Šaiva.)Path of yoga which consists in the mentalworship of Šiva in His subtler Form; அதிசூட்சுமவடிவினையுடைய கடவுளை அகத்தான் வழிபடுகையாகிய மார்க்கம். (சி. போ. பா. 8, 1, பக். 359, புதுப்.)20. (Šaiva.) See யோகபாதம், 2. 21. Yoga, consisting of eight elements, viz.iyamam, niya-mam, ācaṉam, pirāṇāyāmam, pirattiyākāram,tāraṇai, tiyāṉam, camāti; இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எண்வகைப்பட்ட யோகாப்பியாசஅங்கங்கள். (சிலப். 14, 11, உரை.) 22. Death;சாவு. (யாழ். அக.) 23. (Astron.) Yoga, one ofthe five items of pañcāṅkam, being 27 innumber, viz.viṭkampam, pirīti, āyuṣmāṉ,caupākkiyam, cōpaṉam, atikaṇṭam, cukarmam,tiruti, cūlam, kaṇṭam, virutti, turuvam, viyā-kātam, ariṣaṇam, vacciram, citti, viyatipātam,variyāṉ, parikam, civam, cittam, cāttiyam,cupam, cuppiram, pirāmiyam, mākēntiram or aintiram, vaitiruti; விட்கம்பம், பிரீதி, ஆயுஷ்மான், சௌபாக்கியம், சோபனம், அதிகண்டம், சுகர்மம், திருதி, சூலம், கண்டம், விருத்தி, துருவம், வியாகாதம், அரிஷணம், வச்சிரம், சித்தி, வியதிபாதம்,வரியான், பரிகம், சிவம், சித்தம், சாத்தியம், சுபம்,சுப்பிரம், பிராமியம், மாகேந்திரம் அல்லது ஐந்திரம்,
      -- 3414 --
      வைதிருதி என இருபத்தேழு வகைப்பட்டதான பஞ்சாங்க வுறுப்பு ஐந்தனு ளொன்று. (விதான. பஞ்சாங்க. 24, உரை.) 24. (Astrol.) Auspicious orinauspicious conjunction of week days withlunar asterisms, of six kinds, viz.amirta-yōkam, citta-yōkam, amirta-citta-yōkam, ut-pāta-yōkam, maraṇa-yōkam, pirapalāriṣṭa-yōkam; அமிர்தயோகம், சித்தயோகம், அமிர்தசித்தயோகம், உத்பாதயோகம், மரணயோகம், பிரபலாரிஷ்டயோகம் என்னும் ஆறு யோகங்கள்.
    • யோகாங்குலி நியாயம் yōkāṅkuli-niyā-yamn. < yōga + anguli +. (Log.) A nyāya; நியாயவகை. பூர்வபதமும் உத்தரபதமும் யோகாங் குலிநியாயம்போலப் புணரா (பி. வி. 26, உரை, பக் 49).
    • n. < yōga. (Jaina.)Activity relating to mind, body and word;மனோவாக்குக் காயங்களின் வியாபாரம். (நீலகேசி,427, உரை.)