தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யோகிகள் தியானத்தில் அமர்ந்திருக்கும்போது முதுகையும் முழங்கால்களையும் சேர்த்துக் கட்டவுதவும் கச்சை. யோகப்பட்டம் விளங்க (திருவாலவா, 13, 5). Strap used by a yogi sitting on his hams, to bind his folded legs with the body;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • யோகப்பிரத்தியட்சம் yōka-p-pirattiyaṭ-camn. < id. +. (Log.) See யோகக்காட்சி. (யாழ்.அக.)
  • n. < id.+. பட்டம். Strap used by a yogi sitting on hishams, to bind his folded legs with the body;யோகிகள் தியானத்தில் அமர்ந்திருக்கும்போது முதுகையும் முழங்கால்களையும் சேர்த்துக் கட்டவுதவும்கச்சை. யோகப்பட்டம் விளங்க (திருவாலவா. 13, 5).