தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறங்குவது போன்றிருந்தும் அறிவுற்றிருக்கும் யோகநிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறங்குவதுபோன்றிருந்தும் அறிவுற்றிருக்கும் யோகநிலை. (தக்கயாகப். 148, உரை.) A state of meditation which admits of the full exercise of one's mental powers, the body remaining inactive as in sleep;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அறிதுயில்.

வின்சுலோ
  • [yōknittirai] ''s.'' Conscious or con templative sleep--as an attribute of the gods, especially of Vishnu. See அறி துயில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A state of meditation which admits of the full
    -- 3413 --
    exercise of one's mental powers, the body remaining inactive as in sleep; உறங்குவதுபோன்றிருந்தும் அறிவுற்றிருக்கும் யோகநிலை. (தக்கயாகப்.148, உரை.)