தமிழ் - தமிழ் அகரமுதலி
    யோகநெறியால் குரு சீடனது உடலுட்புகுந்து அவனது ஆன்மாவை ஈர்த்துச் சிவன் திருவடியிற் சேர்ப்பிக்கும் தீட்சைவகை ; தீட்சை ஏழனுள் நிராதாரயோகத்தைப் பயிற்றுவிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீட்சையேழனுள் நிராதாரயோகத்தை அப்பியாசம் பண்ணுவிக்கை. (சைவச. ஆசாரி. 95, உரை.) 2. (šaiva.) A mode of initiationin which the teacher teaches his disciple how to practise nirātāra-yōkam, one of seven tīṭcai, q.v.;
  • யோகமார்க்கத்தால் குரு சீடனது உடலுட்பிரவேசித்து அவனது ஆன்மாவைக் கிரகித்துச் சிவன் திருவடியிற் சேர்ப்பிக்கும் தீட்சைவகை. 1. (šaiva.) A mode of initiation in which the teacher, by yogic power, enters the body of his disciple, takes hold of his soul and joins it to the feet of šiva;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருதீட்சை.

வின்சுலோ
  • [yōktīṭcai] ''s.'' Instruction by ex ample. See தீட்சை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yōga +. 1. (Šaiva.) A mode of initiation in which the teacher, by yogic power, enters the body of his disciple, takes hold of his soul and joins it to the feet of Šiva; யோகமார்க்கத்தால் குரு சீட னது உடலுட்பிரவேசித்து அவனது ஆன்மாவைக் கிர கித்துச் சிவன் திருவடியிற் சேர்ப்பிக்கும் தீட்சைவகை. 2. (Šaiva.) A mode of initiation in which the teacher teaches his disciple how to practise nirātāra-yōkam, one of seven tīṭcai, q.v.; தீட்சையேழனுள் நிராதாரயோகத்தை அப்பியாசம் பண்ணுவிக்கை. (சைவச. ஆசாரி. 95, உரை.)