தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சைவம் பதினாறனுள் தீட்சைபெற்றவன் அட்டாங்கயோகம் பயின்று அட்டமாசித்தி பெறுதலைக் கூறுஞ் சமயம். (அபி. சிந்.) A šaiva system under which the initiate practises aṣṭāṅka-yōkam and obtains aṣṭa-mā-citti, one of 16 caivam, q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருசைவம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Šaiva) A Šaiva system under which theinitiate practises aṣṭāṅka-yōkam and obtains aṣṭa-mā-citti, one of 16 caivam, q.v.; சைவம்பதினாறனுள் தீட்சைபெற்றவன் அட்டாங்கயோகம்பயின்று அட்டமாசித்தி பெறுதலைக் கூறுஞ் சமயம்.(அபி. சிந்.)