தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆன்மா உடலையும் மனத்தையும் விட்டு நீங்கிநிற்கும் யோகநிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆன்மா உடலையும் மனத்தையும் விட்டுப் பிரிந்துநிற்கும் யோகநிலை. (திருப்பு. 341). A yogic contemplation in which the soul be comes detached from the body and the mind;

வின்சுலோ
  • [yōkcmāti] ''s.'' As சமாதி. See யோ கம், அ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yōga +. A yogic contemplation in which the soul becomes detached from the body and the mind; ஆன்மா உடலையும் மனத்தையும் விட்டுப் பிரிந்துநிற் கும் யோகநிலை. (திருப்பு. 341.)