தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : யூபத்தம்பம் ; வேள்வி ; படையின் அணிவகுப்பு ; உடற்குறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடற்குறை. (பிங்.). பிணையூபமெழுந்தாட (மதுரைக். 27). 2. Headless trunk of a body;
  • படையின் அணிவகுப்பு. (பிங்.) 1. Battlearray;
  • . 1. See யூபத்தம்பம். யூபநட்ட லியன்களம் பலகொல் (புறநா.15).
  • வேள்வி. (சூடா.) 2. Sacrifice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a sacrifice, யாகம்; 2. battle-array, யூகம்; 3. a head and trunk deprived of members, உடற்குறை; 4. a sacrificial post to which the victim for sacrifice is bound, யாக ஸ்தம்பம், யூப ஸ்தம்பம்.

வின்சுலோ
  • [yūpam] ''s.'' A sacrificial post to which the victim for sacrifice is bound, யாகஸ்தம் பம். (''also'' யூபஸ்தம்பம்.) W. p. 687. YOOPA. 2. A head and trunk deprived of mem bers, உடற்குறை. 3. A sacrifice, யாகம். 4. Battle-array, as யூகம், படைவகுப்பு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yūpa. 1. See யூபத்தம்பம். யூபநட்ட வியன்களம் பலகொல் (புறநா. 15).2. Sacrifice; வேள்வி. (சூடா.)
  • n. cf. யூகம். 1. Battle-array; படையின் அணிவகுப்பு. (பிங்.) 2. Headlesstrunk of a body; உடற்குறை. (பிங்.) பிணையூபமெழுந்தாட (மதுரைக். 27).