தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : யூகசாலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புத்திசாலி. (W,) Wise man, ingenious person, man of keen understanding;
  • வத்ஸராஜனான உதயணனிடம் இராச்சியதந்திரத்தில் நிபூணணாயிருந்த மந்திரி. யூகிபோதரவு (பெருங். இலாவாண. 8, தலைப்பு). A minister of Udayaṇa, king of Vatsa, famous for his political wisdom;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. meditate, consider, attentively, யோசி.

வின்சுலோ
  • ''s.'' A reasoning man, a wise, ingenious person, விவேகி. W. p. 167. OOHIN.
  • [yūki] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To meditate, scrutinize, consider attentive ly. See ஊகி. [''from Sa. Ooha,'' to reason.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Yaugandarāyaṇa. Aminister of Udayaṇa, king of Vatsa, famous forhis political wisdom; வத்ஸராஜனான உதயணனிடம் இராச்சியதந்திரத்தில் நிபுணனாயிருந்த மந்திரி.யூகிபோதரவு (பெருங். இலாவாண. 8, தலைப்பு).