தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபதாண்டுக் கணக்கில் ஒன்பதாம் ஆண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்டு அறுபதனுள் ஒன்பதாவது. (பெரியவரு.) The 9th year of the Jupiter cycle ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • யுவ வருஷம், s. the ninth year of the Hindu cycle.

வின்சுலோ
  • [yuva ] --யுவவருஷம், ''s.'' The ninth year of the Hindu cycle, as A. D. 1875.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Yuvan. The 9th year of theJupiter cycle; ஆண்டு அறுபதனுள் ஒன்பதாவது.(பெரியவரு.)