தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருகன் ; கடவுள் ; தெலுங்கர் , கன்னடர் முதலியோரின் ஆண்டுப்பிறப்பு ; யுகத்தின் தொடக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யுகத்தின் தொடக்கம். (சங். அக.) 1. Beginning of a yuga;
  • தெலுங்கர் கன்னடர் முதலியோரின் வருஷப்பிறப்பு. 2. The New Year Day of the Telugus and the Kanarese;
  • அருகன். (சூடா.) 3. Arhat;
  • கடவுள். (யாழ். அக.) 4. God;

வின்சுலோ
  • [yukāti] ''s.'' The beginning of a year. 2. An epithet of Argha, அருகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yugādi. 1. Beginningof a yuga; யுகத்தின் தொடக்கம். (சங். அக.) 2.The New Year Day of the Telugus and theKanarese; தெலுங்கர் கன்னடர் முதலியோரின்வருஷப்பிறப்பு. 3. Arhat; அருகன். (சூடா.) 4.God; கடவுள். (யாழ். அக.)