தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரட்டை. சேவடி யுகள மல்லது (பதினொ. மூத்தபிள்ளையார். 1). Pair, brace ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • யுகளி, s. a couple, a pair, இரண்டு, இணை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரண்டு.

வின்சுலோ
  • [yukaḷam ] --யுகளி, ''s.'' A pair, a brace, இணை. W. p. 686. YUGALA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yugala. Pair,brace; இரட்டை. சேவடி யுகள மல்லது (பதினொ.மூத்தபிள்ளையார். 1).