தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிருதயுகம் , திரேதாயுகம் , துவாபரயுகம் , கலியுகம் என்று நால்வகைப்பட்ட யுகங்கள் ; இரட்டை ; நுகத்தடி ; நாலுமுழங்கொண்ட அளவு ; பூமி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See உகம்3. (பிங்.) Earth.
  • நான்கு முழங்கொண்ட அளவு. (யாழ். அக.) 4. A measure of four cubits;
  • நுகம். (யாழ். அக.) 3. Yoke;
  • இரட்டை. பதயுகத் தொழில்கொடு (கம்பரா. நகரப். 49). 2. Pair, couple, brace;
  • கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற நால்வகைப்பட்ட நீடியகாலம். (பிங்.) 1. Age, aeon, a long period of time, of which there are four, viz., kiruta-yukam, tirētā-yukam, tuvāpara-yukam, kali-yukam;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the earth, உகம்.
  • s. same as உகம், an age, a period of time; 2. any of the four yugams i e. கிருதயுகம், திரேதாயுகம், துவாபர யுகம். and கலியுகம்; 3. a yoke, நுகம்; 4. a couple, a pair, இரண்டு; 5. a length of 4 cubits or 2 yards. யுகந்தரம், the pole or shaft of a plough, coach etc. which supports the yoke; 2. one of the 56 countries. யுகப்பிரளயம், யுகாந்தப்பிரளயம், the final deluge. யுகாதி, the beginning of a year; 2. an epithet of Argha. யுகாதி பண்டிகை, a feast at the beginning of a year. யுகாந்தம், the end of the world.

வின்சுலோ
  • 4. The four Yugas, கிரேதாயுகம் or கிருதயுகம்; 2. திரேதாயுகம்; 3. துவாபரயுகம்; 4. கலியுகம். For particulars see the words.
    • [yukm] ''s.'' The earth, as உகம். (சது.)
    • [yukam] ''s.'' An age of the world as உகம்; any one of the four yugas, in which sense it seems to be a primitive word, found in most of the ancient languages--in Heb. ''Olim;'' in Gr.'' Aion;'' in Lat. ''&AE;vum''--like.

    சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
    • n. < yuga. 1. Age, æon, along period of time, of which there are four,viz.kiruta-yukam, tirētā-yukam, tuvāpara-yukam, kali-yukam; கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற நால்வகைப்பட்ட நீடியகாலம். (பிங்.) 2. Pair, couple, brace; இரட்டை.பதயுகத் தொழில்கொடு (கம்பரா. நகரப். 49). 3.Yoke; நுகம். (யாழ். அக.) 4. A measure of fourcubits; நான்கு முழங்கொண்ட அளவு. (யாழ். அக.)
    • n. Earth. See உகம். (பிங்.)