தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்கு யுகத்தின் முடிவில் நிகழும் அழிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சதுர்யுகமுடிவில் நிகழும் பிரளயம். (W.) Cosmic deluge at the end of a cycle of yugas ;

வின்சுலோ
  • [yukppirḷym ] -யுகாந்தப்பிரளயம், ''s.'' The final deluge.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< yuga +. Cosmic deluge at the end of a cycle of yugas; சதுர்யுகமுடிவில் நிகழும் பிரளயம். (W.)