தமிழ் - தமிழ் அகரமுதலி
    எவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எவை. Which things, what ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • interrog. pron. what or which things? எவை. யாவையும், all things, எவையும்.

வின்சுலோ
  • [yāvai] ''[inter. neut. pl.]'' What or which things?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • interrog. pron. < id. Whichthings, what; எவை.