தமிழ் - தமிழ் அகரமுதலி
    எவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எவர். யாவர்வாய் திறக்க வல்லார் (கம்பரா. பூக்கொய். 6). Who, what persons;

வின்சுலோ
  • . ''[pl.]'' Who?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • interrog. pron. < யா. [T.evaru, K. yār, M. yāvar.] Who, what persons;எவர். யாவர்வாய் திறக்க வல்லார் (கம்பரா. பூக்கொய்.6).