தமிழ் - தமிழ் அகரமுதலி
    எவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எவன். யாவனோ வொருவ னென்றாள் (கம்பரா. உலாவியர். 11) . Who, which man;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • interrog. pron. (pl. யாவர்) who or which man? எவன். யாவரும், all people. யாவரையும், (accus. of யாவர் with உம்) all people.

வின்சுலோ
  • [yāvṉ] ''[inter. pron.]'' Who, or which man? as எவன்; [''ex'' யா ''et'' அன்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • interrog. pron. < யா. [K.yāvanu.] Who, which man; எவன். யாவனோவொருவ னென்றாள் (கம்பரா. உலாவியற். 11).