தமிழ் - தமிழ் அகரமுதலி
    எது ; எவ்விதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எவ்விதம். கொணரும்வகை யாவதென (கம்பரா. திருவவ. 38). 2. How;
  • எது. காரியம் யாவது கழறுவீர் (கந்தபு. தக்கன்மக. 6). 1. What;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • interrog. pron. < யா. cf.yat. [K. yāvadu.] 1. What; எது. காரியம்யாவது கழறுவீர் (கந்தபு. தக்கன்மக. 6). 2. How;எவ்விதம். கொணரும்வகை யாவதென (கம்பரா. திருவவ. 38).