தமிழ் - தமிழ் அகரமுதலி
    யாழ்மீட்டும் பாணர் வகையினர் ; யாழ்ப்பாண நாட்டார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாழ்வாசினையில் வல்ல பாணர்வகையார். (பு. வெ. 9, 19, கொளு.) An ancient caste of lute-players;

வின்சுலோ
  • ''s.'' The people of Jaffna. 2. Players on the lute, யாழ்வாசிப்போர். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < யாழ் +.An ancient caste of lute-players; யாழ்வாசினையில் வல்ல பாணர்வகையார். (பு. வெ. 9, 19, கொளு.)