தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு முன்னிலை யசைச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு முன்னிலையசைச்சொல். யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக்காண் (கலித். 18). Expletive of the second person;

வின்சுலோ
  • [yāẕ] ''[an expletive.]'' A poetic affix to the second pers, sing. as நீயேசெய்வினைமருங்கிற் செலவயர்ந்தியாழநின்கைபுனைவில்லினாணுர்தியே. By using the string of the ornamented bow, you will complete the business, முன்னிலை யசைச்சொல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. Expletive of the secondperson; ஒரு முன்னிலையசைச்சொல். யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக் காண் (கலித். 18).