தமிழ் - தமிழ் அகரமுதலி
    யாளியை ஊர்தியாக உடைய காளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [யாளியை வாகனமாக வுடையவள்] காளி. (அரிச். பு. பாயி. 9.) (பிங்.) Kāḷi, as riding on a yāḷi;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காளி, துர்க்கை.

வின்சுலோ
  • ''s.'' Durga as lion-borne, காளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Kāḷi,as riding on a yāḷi; [யாளியை வாகனமாக வுடையவள்] காளி. (அரிச். பு. பாயி. 9.) (பிங்.)