தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடிதொறும் ஆற்றுநீர் ஒழுக்குப் போல நெறிப்பட்டு அற்றுஅற்று ஒழுகுவதான எண்வகைப் பொருள்கோளுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எண்வகைப்பொருள்கோளில் சொற்களை முன்பின்னாக மாற்றாமல் நேராகவே பொருள்கொள்ளுமுறை. (நன். உரை, 412.) A mode of construing a verse in which the words are taken in their order without any transposition to yield the intended meaning, one of the eight poruḷ-kōḷ, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < யாறு + நீர்.(Pros.) A mode of construing a verse in whichthe words are taken in their order without anytransposition to yield the intended meaning,one of the eight poruḷ-kōḷ, q.v.; எண்வகைப்பொருள்கோளில் சொற்களை முன்பின்னாக மாற்றாமல்நேராகவே பொருள் கொள்ளுமுறை. (நன். உரை, 412.)